இலெப்பர்சோணைட்டு

யுரேனைல் கார்பனேட்டு கனிமம்

இலெப்பர்சோணைட்டு-(Gd) (Lepersonnite-(Gd)) என்பது Ca(Gd,Dy)2(UO2)24(SiO4)4(CO3)8(OH)24·48H2O என்ற மூலக்கூற்று வாய்பாட்டால் விவரிக்கப்படும் யுரேனியத்தின் ஓர் அருமண் கனிமமாகும். அரிய யுரேனியம் தாதுக்களுக்குப் புகழ்பெற்ற காங்கோ சனநாயகக் குடியரசில் உள்ள சிங்கோலோப்வே படிவுகளில் பிச்வோய்டைட்டு-(Y) கனிமத்துடன் சேர்ந்து இது காணப்படுகிறது. அத்தியாவசியமான கடோலினியம் கனிமத்தைக் கொண்ட ஒரே உறுதிப்படுத்தப்பட்ட கனிமமாகவும் இது கருதப்படுகிறது.[1][3][4] பெல்ச்சிய நாட்டுப் புவியியலாளர் இயாக்கு இலெபர்சோன் நினைவாக கனிமத்திற்கு இப்பெயரிடப்பட்டது. பன்னாட்டு கனிமவியல் சங்கம் இலெப்பர்சோனைட்டு-(Gd) கனிமத்தை Lps-Gd[5] என்ற குறியீட்டால் அடையாளப்படுத்துகிறது.

இலெப்பர்சோணைட்டு-(Gd)
Lepersonnite-(Gd)
இலெப்பர்சோணைட்டு-(Gd) (தட்டையான படிகங்கள்)
பொதுவானாவை
வகைகார்பனேட்டு கனிமம்
வேதி வாய்பாடுCa(Gd,Dy)2(UO2)24(SiO4)4(CO3)8(OH)24·48H2O
இனங்காணல்
நிறம்பிரகாசமான மஞ்சள்
படிக இயல்புஊசி போன்ற படிகங்கள்
படிக அமைப்புநேர்ச்சாய்சதுரம்
ஒப்படர்த்திFass
அடர்த்தி3.97 (அளவிடப்பட்டது)
ஒளியியல் பண்புகள்ஈரச்சு (-)
ஒளிவிலகல் எண்nα = 1.638, nβ = 1.666, nγ = 1.682
2V கோணம்73° (கணக்கிடப்பட்டது.)
பிற சிறப்பியல்புகள் கதிரியக்கம்
மேற்கோள்கள்[1][2][3]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 Deliens, M., and Piret, P., 1982. Bijvoetite et lepersonnite, carbonates hydrates d'uranyle et des terres rares de Shinkolobwe, Zaïre. Canadian Mineralogist 20, 231–238.
  2. "Lepersonnite-(Gd) - Handbook of Mineralogy" (PDF). Handbookofmineralogy.org. பார்க்கப்பட்ட நாள் 2016-03-08.
  3. 3.0 3.1 "Lepersonnite-(Gd): Lepersonnite-(Gd) mineral information and data". Mindat.org. பார்க்கப்பட்ட நாள் 2016-03-04.
  4. Gadolinium: The mineralogy of gadolinium - Mindat. org [1]
  5. Warr, L.N. (2021). "IMA–CNMNC approved mineral symbols". Mineralogical Magazine 85 (3): 291–320. doi:10.1180/mgm.2021.43. Bibcode: 2021MinM...85..291W. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=இலெப்பர்சோணைட்டு&oldid=4085689" இலிருந்து மீள்விக்கப்பட்டது