இலை சுருட்டி

Attelabidae
Apoderus coryli.jpg
இலை சுருட்டி வண்டு Apoderus coryli
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்கினம்
தொகுதி: கணுக்காலி
வகுப்பு: பூச்சியினம்
வரிசை: வண்டு
பெருங்குடும்பம்: Curculionoidea
குடும்பம்: Attelabidae
Gustaf Johan Billberg
Subfamilies

Attelabinae - இலை சுருட்டி வண்டுகள்
Euscelinae
Hybolabinae
Pilolabinae
Pterocolinae
Rhynchitinae - tooth-nosed snout weevils

இலை சுருட்டி அல்லது இலை சுருட்டி வண்டு (Leaf-Rolling Weevil Beetle or Leaf Roller) என்பது சிவப்பு உடல் கொண்ட வண்டினம்.

இனப்பகுப்புதொகு

இவற்றின் இனப்பகுப்பு பின்வருமாறு[1]:
NemonychidaeAnthribidae

Belidae
Attelabidae
Caridae
BrentidaeCurculionidaeஉணவுதொகு

இவை இலைகளின் சாறினை உண்ணும். ஒருவகை படரும் தாவரத்தினை மட்டும் உண்கின்றன என்பதால் இவற்றின் முழுமையான வாழ்வும் அச்செடிகளிலேயே நடைபெறுகிறது.

இனப்பெருக்கம்தொகு

இனப்பெருக்கத்தின் போது ஆண் ஒரு இலையினை தேர்ந்தெடுக்க பெண் அதன் மீது வந்து அமரும். இனப்பெருக்கத்திற்கு பின் பெண் இலையும் தண்டும் சேரும் இடத்தில் முட்டைகள் வைக்கும். ஆண் இலை சுருட்டி வண்டு அவ்விலையினை சுருட்டி வெற்றிலை போன்று உருளை வடிவமைக்கும்[2].

உசாத்துணைதொகு

புற இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=இலை_சுருட்டி&oldid=2745854" இருந்து மீள்விக்கப்பட்டது