இளவரசி இசபெல்லா
இளவரசி இசபெல்லா என்பது இவர்களை குறிக்கும்:
- டென்மார்க் இளவரசி இசபெல்லா (பிறப்பு 2007), பட்ட இளவரசர் ஃபிரட்ரிக் மற்றும் பட்ட இளவரசி மேரியின் புதல்வி
- அர்மேனிய இளவரசி இசபெல்லா (c. 1278 – c. 1321), மூன்றாம் லியோவின் மகள்.
- பரமாவின் இளவரசி இசபெல்லா மரியா (1741–1763), புனித ரோமானியா பேரரசர் இரண்டாம் யோசப்பின் மனைவி.
- பிரேசில் பேரரசுக்குரிய இளவரசி இசபெல்லா (1846–1921), பிரேசில் பேரரசர் பெட்ரோவின் மகள் மற்றும் வாரிசு.
- கிரோயின் இளவரசி இசபெல்லா (1856–1931), ஆர்ச்ச்டியூக் ஃபிரெட்ரிக் அவர்களின் மனைவி.
மேலும் காண்க
தொகு இது ஒரே தலைப்பில் அமையும் கட்டுரைகளைப் பட்டியலிடும் பக்கவழி நெறிப்படுத்துதல் பக்கமாகும். ஏதேனும் ஓர் உள்ளிணைப்பு உங்களை இங்கு இட்டு வந்திருந்தால், அவ்விணைப்பைக் குறித்த பக்கத்தை நேரடியாகச் சுட்டுமாறு மாற்றியமைக்கலாம். |