இளவரசி கேத்தரினா அமாலியா

கேத்தரினா அமாலியா, ஆரஞ்சு இளவரசி (இடச்சு: [kaːtaːˈrinaː ʔaːˈmaːlijaː]; கேத்தரினா அமாலியா பீட்ரிக்ஸ் கார்மென் விக்டோரியா ; பிறப்பு 7 டிசம்பர் 2003) நெதர்லாந்து நாட்டின் அரியணை வாரிசு ஆவார். அரசர் வில்லியம் அலெக்சாண்டர் மற்றும் அரசி மாக்ஸிமாவின் மூத்த மகளாவார்.

கேத்தரினா அமாலியா
ஆரஞ்சு இளவரசி
Photo of Catharina-Amalia
ஆரஞ்சு இளவரசி டிசம்பர் 3, 2014 ஆம் ஆண்டில்
பிறப்பு7 திசம்பர் 2003 (2003-12-07) (அகவை 20)[1]
HMC Bronovo, The Hague, நெதர்லாந்து
பெயர்கள்
கேத்தரினா அமாலியா பீட்ரிக்ஸ் கார்மென் விக்டோரியா
மரபுஆரஞ்சு நஸ்ஸாவ்
தந்தைவில்லியம் அலெக்சாண்டர்
தாய்மேக்ஸிமா ஜோரிகேட்டா சிரூட்டி

பிறப்பு

தொகு

கேத்தரினா அமாலியா பீட்ரிக்ஸ் கார்மென் விக்டோரியா நெதர்லாந்தின் டென் ஹாக்கில் 2003 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 7 ஆம் நாள் 17:01 மணிக்கு (மஐநே) பிறந்தார்.[1][2] இவர் அரசர் வில்லியம் அலெக்சாண்டர் மற்றும் அரசி மேக்ஸிமாவின் மூத்த மகளாவார்.

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 "Newly-born Princess Catharina-Amalia second in line for Dutch throne". Archived from the original on 2007-11-02. பார்க்கப்பட்ட நாள் 2018-12-28.
  2. "Dutch celebrate royal baby birth". BBC News. 8 December 2003. http://news.bbc.co.uk/2/hi/europe/3301071.stm. பார்த்த நாள்: 31 December 2015.