வில்லியம் அலெக்சாண்டர் (நெதர்லாந்து)

நெதர்லாந்து மன்னர்

வில்லியம் அலெக்சாண்டர் (Dutch: [ˈʋɪləm aːlɛkˈsɑndər]; வில்லியம் அலெக்சாண்டர் குளோஸ் ஜார்ச் பெரிடிணான்ட் பிறப்பு 27 ஏப்ரல் 1967) நெதர்லாந்து நாட்டின் அரசர் ஆவார். இவர் தன் தாயைத் தொடர்ந்து அவருக்கு பின் 2013 ஆம் ஆண்டு நாட்டின் அரியணையில் அமர்ந்தார்.[1][2]

வில்லியம் அலெக்சாண்டர்
நெதர்லாந்தின் அரசர்
ஆட்சிக்காலம் 30 ஏப்ரல் 2013 முதல்
பதவியேற்பு 30 ஏப்ரல் 2013
முன்னையவர் பீட்ரிக்ஸ்
அரச வாரிசு இளவரசி கேத்தரினா அமாலியா
பிரதமர் மார்க் ரூத்து
வாழ்க்கைத் துணை
வாரிசு
முழுப்பெயர்
வில்லியம் அலெக்சாண்டர் குளோஸ் ஜார்ச் பெரிடிணான்ட்
குடும்பம் ஆரஞ்சு நஸ்ஸாவ் (அரச)
ஆம்ஸ்பெர்க் தந்தை வழி
தந்தை குளோஸ் வான் ஆம்ஸ்பெர்க்
தாய் பீட்ரிக்ஸ் (நெதர்லாந்து)
பிறப்பு 27 ஏப்ரல் 1967 (1967-04-27) (அகவை 53)
University Medical Center Utrecht, உத்ரச், நெதர்லாந்து
கையொப்பம்
சமயம் Protestant Church in the Netherlands

வில்லியம் அலெக்சாண்டர் நெதர்லாந்தின் பீட்ரிக்ஸ் மற்றும் கிளாஸ் வான் அம்ஸ்பேர்கின் மூத்த மகனாவார். தன் தாய் பீட்ரிக்ஸ்கு பின் ஏப்ரல் 30, 2013 நெதர்லாந்து நாட்டின் அரசரானார். அவர் தனது பள்ளிப்படிப்பை முடித்தபின் நெதர்லாந்து நாட்டின் அரச கடற்படையில் இருந்தார். மேலும் வரலாறு படிப்பை லைடன் பல்கலைக்கழகத்தில் படித்தார். இவர் மாக்ஸிமா என்பவரை 2002 ஆம் ஆண்டில் மணந்தார். இவர்களுக்கு மூன்று மகள்கள் கேத்தரினா அமாலியா, அலெக்சா, அரியானி.

மேற்கோள்கள்தொகு

  1. The Prince of Orange பரணிடப்பட்டது 9 மே 2009 at the வந்தவழி இயந்திரம். Dutch Royal House. Retrieved 19 July 2009.
  2. Doop Willem-Alexander பரணிடப்பட்டது 31 மார்ச் 2009 at the வந்தவழி இயந்திரம். Nederlandse Omroep Stichting. Retrieved 13 December 2009.