இளைஞர் இஸ்லாமியக் கலைக்களஞ்சியம்

இளைஞர் இஸ்லாமியக் கலைக்களஞ்சியம் மணவை முஸ்தபா தொகுத்த கலைக்களஞ்சியமாகும். இதனை மீரா பப்ளிகேஷன்ஸ் 1991 ல் வெளியிட்டது. இக்கலைக்களஞ்சியத்திற்கு எம். ஆர். எம். அப்துற் றஹீம் அணிந்துரை எழுதியுள்ளார்.

எம். அப்துல் வஹ்ஹாப் ஆய்வுரை எழுதியுள்ளார். இக்களைக்களஞ்சியம் 183 பக்கங்களைக் கொண்டதாகும்.

இவற்றையும் காண்க தொகு

ஆதாரங்கள் தொகு


வெளி இணைப்புகள் தொகு