இவான் அனிசின்

யூகோசுலேவிய அணுக்கரு, துகள் இயர்பியலாளர், வானியர்பியலாளர், அண்டவியலாளர்

இவான் அனிசின் (Ivan Aničin), (பிறப்பு: 25 மார்ச்சு 1944, போர், செர்பியா, [[யூகோசுலாவியா) ஒரு செர்பிய, யூகோசுலாவிய அணுக்கரு இயற்பியலாளர் ஆவார். இவர் துகள் இயற்பியல், வானியற்பியல், அண்டவியல் ஆகிய துறைகளில் வல்லுனரும் ஆவார். இவர் பல்கலைக்கழகப் பேராசிரியராகவும் தகைமைசான்ற ஆய்வாளராகவும் பெல்கிரேடு (செர்பியா), பிரிசுட்டல் (ஐக்கிய இராச்சியம்), கிரெனோபல் (பிரான்சு), மூனிச்சு (செருமனி) ஆகிய நாடுகளின் அறிவியல் நிறுவன்ங்களில் பேராசிரியராகவும் பணிபுரிந்துள்ளார்.

இவான் அனிசின்
Ivan Aničin
பேரா. அனிசின், அண். 2008
பிறப்பு(1944-03-25)25 மார்ச்சு 1944
செர்பியா, யூகோசுலாவியா
இறப்பு2 ஏப்ரல் 2016(2016-04-02) (அகவை 72) [1]
வாழிடம்செர்பியா
தேசியம்யூகோசுலாவியர்
துறைஇயற்பியல்
பணியிடங்கள்மாக்சு பிளாங்கு இயற்பியல் நிறுவனம்
தேசிய அணுக்கரு, அணுத்துகள் இயற்பியல் நிறுவனம், பிரான்சு
இயற்பியல் நிறுவனம்
வின்சா அணுக்கரு நிறுவனம்
வின்சா சுழன்முடுக்கி
இயற்பியல் புல வல்லுனர், பெல்கிரேடு பல்கலைக்கழகம்
கல்வி கற்ற இடங்கள்பெல்கிரேடு பல்கலைக்கழகம் (இளம் அறிவியல், மூதறிவியல், இயற்பியல் முதுமுனைவர்)

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=இவான்_அனிசின்&oldid=2988584" இலிருந்து மீள்விக்கப்பட்டது