இஸ்டாலின் ராஜாங்கம்
ஸ்டாலின் ராஜாங்கம் ஒரு தமிழ் ஆய்வாளரும் எழுத்தாளருமாக அறியப்படுகின்றார். திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் வட்டம் முன்னூர் மங்கலம் கிராமத்தில் பிறந்தார். மதுரை அமெரிக்கன் கல்லூரியின் தமிழ்த்துறையில் உதவிப் பேராசிரியராகப் பணியாற்றுகிறார்[1]. தலித் வரலாறு, தலித் இலக்கியம்[2][3], தலித் பௌத்தம், தமிழ் பௌத்தம்[4], அயோத்திதாசரியம் ஆகிய துறைகளில் ஆய்வுகளைச் செய்து, அது குறித்து நூல்களையும், நாளிதழ்களில் கட்டுரைகளையும் எழுதி வருகிறார்[5][6]. காலச்சுவடு பத்திரிக்கையின் ஆசிரியர் குழுவில் ஒருவர்[7].
ஸ்டாலின் ராஜாங்கம் | |
---|---|
பிறப்பு | சூலை 19, 1980 முன்னூர் மங்கலம், திருவண்ணாமலை மாவட்டம் |
இருப்பிடம் | மதுரை, தமிழ்நாடு, இந்தியா |
தேசியம் | இந்தியர் |
கல்வி | முனைவர் |
பணி | உதவிப் பேராசிரியர், எழுத்தாளர் |
பணியகம் | அமெரிக்கன் கல்லூரி |
அறியப்படுவது | தலித் ஆய்வு, தமிழ் பௌத்தம், அயோத்திதாசரியம் |
வலைத்தளம் | |
stalinrajangam.blogspot.com/ |
எழுதிய நூல்கள் தொகு
மேற்கோள்கள் தொகு
- ↑ "அமெரிக்கன் கல்லூரி இணையதளம்".
- ↑ "How Tamil YouTubers are fighting casteist, sexist ideas in pop culture". The News Minute (in ஆங்கிலம்). 2021-09-17. பார்க்கப்பட்ட நாள் 2021-10-06.
- ↑ "Karnan: A resistance to oppression". The New Indian Express. பார்க்கப்பட்ட நாள் 2021-10-06.
- ↑ "அறிவியக்கங்கள் கொண்டாடியிருக்க வேண்டியது மணிமேகலையைத்தான்… கண்ணகியை அல்ல – ஸ்டாலின் ராஜாங்கம்". Indian Express Tamil. பார்க்கப்பட்ட நாள் 2021-10-06.
- ↑ "நூல் அறிமுகம் : வழிகாட்டுவோன் – தலித் இதழ் தொகுப்பு". Indian Express Tamil. பார்க்கப்பட்ட நாள் 2021-10-06.
- ↑ "நாய்ச்சாதியும் சாதிநாயும்". Indian Express Tamil. பார்க்கப்பட்ட நாள் 2021-10-06.
- ↑ "காலச்சுவடு இணையதளம்".
- ↑ "அயோத்திதாசா் வாழும் பெளத்தம் - Google books".
- ↑ "ஆணவக் கொலைகளின் காலம் - Google books".
- ↑ "Google books - எழுதாக் கிளவி".
- ↑ "சமூகத்துக்கும் சினிமாவுக்குமான ஊடாட்டம்". Hindu Tamil Thisai. பார்க்கப்பட்ட நாள் 2021-10-06.
- ↑ R, Vinoth (2020-01-14). "மாறுபட்ட இயக்குனரின்.. புது முயற்சி.. நீலம் பதிப்பகம்". tamil.filmibeat.com. பார்க்கப்பட்ட நாள் 2021-10-06.
- ↑ "வரலாற்றை மொழிதல்".
- ↑ "பெயரழிந்த வரலாறு".
- ↑ "தீண்டப்படாத நூல்கள்".