இஸ்லாமிய கலைக்களஞ்சியம்

இஸ்லாமிய கலைக்களஞ்சியம் என்பது 1977 ம் ஆண்டு தமிழில் இசுலாம் பற்றி வெளிவந்த ஒரு கலைக்களஞ்சியம் ஆகும். இது 3600 பக்கங்களையும் நான்கு தொகுதிகளைக் கொண்டது. [1] இதை அப்துற் றகீம் அவர்கள் தொகுத்து வெளியிட்டார். [2]

"இப்பெரும் பணி இஸ்லாமிய சமூகத்தால் ஆதரிக்கப் படாமல், தமிழ் சூழலின் வழக்கமான உதாசீனத்துக்கு ஆளாகி முழுமை பெறாது நின்று விட்டது." என்று எழுத்தாளர் ஜெயமோகன் சுட்டியுள்ளார். [3]

இவற்றையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. 50 ஆயிரம் தலைப்புகளில் 5 லட்சம் புத்தகங்கள் : அறிவுப் பசியை தீர்க்க காத்திருக்கும் அற்புதம்
  2. குணங்குடியாரின் படைப்புலகமும் பதிப்பு வரலாறும்- ஹெச்.ஜி.ரசூல்- உங்கள் நூலகம் கீற்று இணைய இதழ்
  3. தமிழில் சிறுபான்மை இலக்கியம் - ஜெயமோகன்

வெளி இணைப்புகள்

தொகு