இஸ்லாமிய கலை அருங்காட்சியகம், மலேசியா
இஸ்லாமிய கலை அருங்காட்சியகம் மலேசியா (ஆங்கில மொழி: Islamic Arts Museum Malaysia) என்பது மலேசியாவின் தலைநகர் கோலாலம்பூரில் அமைந்துள்ள மலேசியாவின் தேசியப் பள்ளிவாசல் மற்றும் கோலாலம்பூர் பறவை பூங்காவின் அருகே டிசம்பர் 12 1998 தொடங்கப்பட்ட ஓர் அருங்காட்சியகமாகும்.
இஸ்லாமிய கலை அருங்காட்சியகத்தின் விளம்பரப்பலகை | |
நிறுவப்பட்டது | டிசம்பர் 12 1998 |
---|---|
அமைவிடம் | கோலாலம்பூர், மலேசியா |
வகை | சுற்றுலாத் தலம்
|
வலைத்தளம் | இஸ்லாமிய கலை அருங்காட்சியகம் |
இந்த அருங்காட்சியகம் 30,000 சதுர மீட்டர் பரப்பளவைக் கொண்டுள்ளது. இங்கு பன்னிரண்டு தொகுதிகளில் தொல்பொருட்கள் காட்சிபடுத்தப்பட்டுள்ளது. இதில் இசுலாமிய கட்டிடக்கலை காட்சியகம், பழங்கால மலேயா காட்சியகம், இந்தியா மற்றும் சீனா காட்சியகங்களும் இங்கு காட்சிபடுத்தப்பட்டுள்ளன. [1] [2]
மேற்கோள்கள்
தொகு- ↑ "இஸ்லாமிய கலை அருங்காட்சியகம் மலேசியா". welcome-kl.com. Archived from the original on 2012-09-11. பார்க்கப்பட்ட நாள் சனவரி 1, 2015.
- ↑ "இஸ்லாமிய கலை அருங்காட்சியகம் மலேசியா". welcome-kl.com. Archived from the original on 2012-09-11. பார்க்கப்பட்ட நாள் 1 சனவரி 2015.
வெளியிணைப்புகள்
தொகு- பொதுவகத்தில் இஸ்லாமிய கலை அருங்காட்சியகம், மலேசியா தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.
- அதிகாரப்பூர்வமானத் தளம்
- சுற்றுலா மலேசியா - இஸ்லாமிய கலை அருங்காட்சியகம் பரணிடப்பட்டது 2014-05-25 at the வந்தவழி இயந்திரம்
- இசுலாமிய கலை அருங்காட்சியகம் பரணிடப்பட்டது 2012-09-11 at the வந்தவழி இயந்திரம்