இணைய நெறிமுறைப் பதிப்பு 6

இணைய நெறிமுறையின் ஆறாம் பதிப்பு
(இ.நெறி ப6 இலிருந்து வழிமாற்றப்பட்டது)

இ.நெறி ப6 ( இணைய நெறிமுறை பதிப்பு 6 என்பதின் சுருக்கம்) (IPv6) என்பது ஒரு இணைய நெறிமுறையாகும் . இன்றும் பயனோங்கி நிற்கும் முதல் செயல்படுத்தமான இ.நெறி ப4 ஐ முறியடிக்கவே இது கட்டமைக்கப்பட்டது . இது பொட்டணம்-மாற்று பிணையத்தின் ஓர் இணைய அடுக்கு நெறிமுறையாகும் . இ.நெறி ப4 ஐ முதலில் மறுகட்டமைப்பிற்கு திசைத் திருப்பியதன் காரணம் அதன் முகவரிப் பகிர்வின்மையே ஆகும். டிசம்பர் 1998 இல், இணையக் குறிப்பீட்டுத் தர நிர்ணயம் RFC 2460 என்பதுடன் இ.நெறி ப6 பற்றி இணையப் பொறியியல் பணிச் செயற்படையால் விவரிக்கப்பட்டது .[1][2][3]

இ.நெறி ப6, இ.நெறி ப4 ஐ விட பரந்த பெரும் முகவரித் தளங்களை கொண்டதாகும் . வெறும் 32-துகள் (பிட்) முகவரியை இ.நெறி ப4 கொண்ட நிலையில் இ.நெறி ப6 , 128-துகள் (பிட்) முகவரியை கொண்டதாக இருப்பதினாலேயே இவை நேர்ந்தது . இதனால் இந்த புதிய முகவரித் தளம் 2128 (ஏறத்தாள 3.4×1038) முகவரிகளைக் கொண்டிருக்கிறது .

மேலும் காண்க

தொகு

கணினி பிணையமாக்கம் தலைப்புகள் பட்டியல்

மேற்கோள்கள்

தொகு
  1. "FAQs". New Zealand IPv6 Task Force. Archived from the original on 29 January 2019. பார்க்கப்பட்ட நாள் 26 October 2015.
  2. Siddiqui, Aftab (17 July 2017). "RFC 8200 – IPv6 Has Been Standardized". இணையக் கழகம். Archived from the original on 23 October 2023. பார்க்கப்பட்ட நாள் 25 February 2018.
  3. Rosen, Rami (2014). Linux Kernel Networking: Implementation and Theory. New York: Apress. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781430261971. இணையக் கணினி நூலக மைய எண் 869747983.