இ. தெய்வானை
இ. தெய்வானை (பிறப்பு: ஆகத்து 15 1950) மலேசியாவில் எழுத்தாளர்களுள் ஒருவராவார். இவர் ஓர் ஆசிரியையும் கூட. மலேசிய இந்து சங்கம் மூவார் வட்டாரத்தின் மாதர் பகுதித் தலைவியுமாவார்.
எழுத்துத் துறை ஈடுபாடு
தொகு1965 தொடக்கம் இவர் மலேசியா தமிழ் இலக்கியத்துறையில் ஈடுபட்டுவருகின்றார். பெரும்பாலும் சிறுகதைகள், கட்டுரைகள், வானொலி நாடகங்கள் போன்றவற்றை எழுதி வருகின்றார். இவரின் இத்தகைய ஆக்கங்கள் மலேசியா தேசிய பத்திரிகைகளிலும், இதழ்களிலும் பிரசுரமாகியுள்ளன.
பரிசுகளும் விருதுகளும்
தொகு- தமிழ் நேசன் பவுன் பரிசு (1973)
- முருகு சுப்ரமணியன் விருது - மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் (1988)
- பாரதிதாசன் குழுவினரின் எழுத்தாளர் தின விருது (1998)