இ. மதுசூதனன்

இ மதுசூதனன் (E Madhusudhanan) என்பவர் ஒரு தமிழக அரசியல்வாதி மற்றும் தமிழக அமைச்சராவார். தமிழக சட்டமன்றத்துக்கு அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் இராதாகிருஷ்ணன் நகர் தொகுதியில் 1991 சட்டமன்றத் தேர்தலின் போது போட்டியிட்டு வென்று,[1] ஜெ ஜெயலலிதாவின் அமைச்சரவையில் கைத்தறித்துறை அமைச்சராகப்ப் பொறுப்பு ஏற்றார்.[2]

மேற்கோள்கள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=இ._மதுசூதனன்&oldid=3005599" இருந்து மீள்விக்கப்பட்டது