ஈசனூர் பிரம்மபுரீசுவரர் கோயில்

ஈசனூர் பிரம்மபுரீசுவரர் கோயில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள தேவார வைப்புத்தலமாகும். [1]

அமைவிடம்

தொகு

நாகப்பட்டினம்-திருத்துறைப்பூண்டி சாலையில் கீழையூரை அடுத்துள்ள மேலை ஈசனூரில் கோயில் உள்ளது.

இறைவன்,இறைவி

தொகு

இங்குள்ள இறைவன் பிரம்மபுரீசுவரர் ஆவார். இறைவி சுகந்த குந்தளாம்பிகை ஆவார். [1]

அமைப்பு

தொகு

சிறிய கோயில். இறைவனும் இறைவியும் பக்கத்தில் ஒருசேர காணப்படுகின்றனர். [1]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 பு.மா.ஜெயசெந்தில்நாதன், தேவார வைப்புத்தலங்கள், வர்த்தமானன் பதிப்பகம், சென்னை, 2009