ஈடன் கோஹென்

ஈடன் கோஹென் (ஆங்கில மொழி: Etan Cohen) (பிறப்பு: மார்ச் 14, 1974) ஒரு அமெரிக்க நாட்டுத் திரைப்பட இயக்குநர் மற்றும் திரைக்கதை எழுத்தாளர் ஆவார். இவர் அமெரிக்கன் டேட்!, டிராபிக் தண்டர், மென் இன் பிளாக் 3, மடகாஸ்கர்: எஸ்கேப் 2 ஆப்பிரிக்கா போன்ற திரைப்படங்களுக்கு திரைக்கதை எழுதியுள்ளார், மற்றும் கெட் ஹர்ட் என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார்.

ஈடன் கோஹென்
பிறப்புமார்ச்சு 14, 1974 (1974-03-14) (அகவை 48)
இஸ்ரவேல்
பணிஇயக்குநர்
திரைக்கதை எழுத்தாளர்
செயற்பாட்டுக்
காலம்
1995–இன்று வரை

திரைப்படங்கள்தொகு

இயக்குனராகதொகு

எழுத்தாளராகதொகு

  • 1999: ரேசெச்ஸ்
  • 2006: அமெரிக்கன் டேட்!
  • 2008: டிராபிக் தண்டர்
  • 2008: மடகாஸ்கர்: எஸ்கேப் 2 ஆப்பிரிக்கா
  • 2012: மென் இன் பிளாக் 3

வெளி இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஈடன்_கோஹென்&oldid=2578255" இருந்து மீள்விக்கப்பட்டது