ஈதா பர்னே (Ida Barney) (நவம்பர் 6, 1886 – மார்ச்சு 7, 1982) ஓர் அமெரிக்க வானியலாளர் ஆவார். இவர் 1,50,000 விண்மீன்கள் சார்ந்த வானியல் அளவைகளுக்கான 22 தொகுதிகளின் வெளியீட்டால் பெயர்பெற்றார். இவர் சுமித் கல்லூரியிலும் யேல் பல்கலைக்கழகத்திலும் கல்வி கற்றார். இவர் தன் வாழ்க்கைப்பணி முழுவதையும் யேல் பல்கலைக்கழக வான்காணகத்திலேயே கழித்தார். இவர் 1952 ஆம் ஆண்டுக்கான ஆன்னி ஜம்ன்ப் கெனான் வானியல் விருதைப் பெற்றார்.

ஈதா பர்னே
Ida Barney
பிறப்பு(1886-11-06)நவம்பர் 6, 1886
நியூகேவன், கன்னெக்டிகட்
இறப்புமார்ச்சு 7, 1982(1982-03-07) (அகவை 95)
நியூகேவன், கன்னெக்டிகட்
குடியுரிமைஐக்கிய அமெரிக்கா
துறைவானியல்
பணியிடங்கள்
  • உரோலின்சு கல்லூரி
  • சுமித் கல்லூரி
  • ஏரி குளக் கல்லூரி
  • யேல் பல்கலைக்கழக வான்காணகம்
கல்வி கற்ற இடங்கள்
  • சுமித் கல்லூரி (இளங்கலை)
  • யேல் பல்கலைக்கழகம் (முனைவர்)
ஆய்வேடு (1911)
அறியப்படுவது1,50,000 விண்மீன்களின் வானியல் அளவீடுகள்
விருதுகள்வானியலுக்கான ஆன்னி ஜம்ப் கெனான் விருது (1952)

இளமை

தொகு

பர்னே 1886 நவம்பர் 6 இல் கன்னெக்டிகட் நியூகேவனில் பிறந்தார். இவரது தாயார் ஈதா புழ்சுனெல் பர்னே ஆவார். இவரது தந்தையார் சாமுவேல் எபன் பர்னே ஆவார்.[1] இவர் பறவையியல் ஆர்வலரும் நியூகேவன் பரவைக் குழுவின் தலைவரும் ஆவார்.[2] இவர் யேல் பல்கலைக்கழகத்தில் இருந்து பணி ஓய்வு பெற்ரதும் நியூகேவனிலேயே வாழ்ந்துவந்தார்.[3] இங்கே, இவர் 1982 மார்ச்சு 7 இல், 95 ஆம் அகவையில், இறந்தார்[1] .[4]

கல்வி

தொகு

இவர் 1908 இல் சுமித் கல்லூரியில் இளங்களையியல் பட்டம் பெற்றார். இங்கே, இவர் பை பீட்டா கப்பா, சிக்மா Xi ஆகிய மானவர் தேசியத் தகைமைக் கழகங்களின் உறுப்பினராக விளங்கினார். மூன்றாண்டுகலுக்குப் பின்னர், இவர் யேல் பல்கலைக்கழகத்தில் இருந்து கணிதவியலில் முனைவர் பட்டம் பெற்றார்.[1]

அறிவியல் பணி

தொகு
 
உரொலின்சு கல்லூரி, 1909

தகைமைகளும் விருதுகளும்

தொகு

வெளியிட்ட பணிகள்

தொகு

மேற்கோள்கள்

தொகு

குறிப்புகள்

தொகு

அடிக்குறிப்புகள்

தொகு
Citations
மேற்கோள்கள்

மேலும் படிக்க

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஈதா_பார்னி&oldid=3978941" இலிருந்து மீள்விக்கப்பட்டது