ஈத் சிலேடர்

ஈத் வாலசு மில்லர் (பிறப்பு: சூலை 15, 1983)[1] என்பவர் ஓர் அமெரிக்க வல்லுனர் மல்லாடல் வீரர் மற்றும் நடிகர் ஆவார். அவர் தற்பொழுது டபில்யூ டபியூ ஈ இல் ஒப்பந்தமாகி ரா நிறுவன நிகழ்ச்சியில் ஈத் சிலேடர் என்ற புனைப் பெயரில் பங்கேற்கிறார்.

முந்தைய வாழ்க்கைதொகு

மில்லர் பைன்வில், மேற்கு விர்சினாவில் பிறந்தார்.[1] இவர் பெற்றோருக்கு ஒரே மகன் மேலும் இவரை இவர் தாய், வளர்ப்புத் தந்தை மற்றும் தாத்தா பாட்டி ஆகியோர் வளர்த்தனர்.

மேற்கோள்கள்தொகு

  1. 1.0 1.1 "Heath Slater". Online World of Wrestling. April 12, 2011 அன்று பார்க்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஈத்_சிலேடர்&oldid=3312630" இருந்து மீள்விக்கப்பட்டது