ஈனாத்து புனைவுப் பாலம்

இந்தியாவிலுள்ள ஒரு பாலம்

ஈனாத்து புனைவுப் பாலம் (Enathu Bailey bridge) இந்தியாவின் கேரள மாநிலத்தில் இந்திய இராணுவத்தால் கட்டப்பட்ட ஒரு முன்புனைவு பாலமாகும்.[1][2] புனைவுப் பாலம் என்பது ஒரு வகையான சிறிய முன்னாதாகவே தூலத்தால் புனையப்பட்ட பாலமாகும். கேரளாவின் பத்தனம்திட்டாவின் அடூர் தாலுக்காவிலுள்ள ஈனாத்து கிராமத்தில் கல்லாடா நதி வழியாக இப்பாலம் கட்டப்பட்டது. இப்பாலம் ஈனாத்து கிராமத்தை கொட்டாரக்கரை நகரத்துடன் இணைக்கிறது.[3] பழுதடைந்திருந்த ஈனாத்து பாலத்தை செப்பனிட அதிக காலாம் பிடிக்கும் என்பதால் இத்தற்காலிக புனைவுப் பாலம் கட்டப்பட்டது. 54.50 மீட்டர் நீளமும் 3.5 மீட்டர் அகலமும் [4][5] கொண்ட கொண்ட ஈனாத்து புனைவுப் பாலம் 2017 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 10 ஆம் தேதி முதல் பொதுதுமக்களுக்காக திறக்கப்பட்டது.[6]

2017 ஆம் ஆண்டு ஈனாத்து பாலத்தின் பராமரிப்பு பணிகள் முடிவடைந்த காரணத்தால் இந்திய இராணுவம் தற்காலிகமான புனைவுப் பாலத்தை இடித்து அகற்றியது.[7]

மேற்கோள்கள் தொகு

  1. "Kerala's first military-made Bailey bridge set to open in Enathu". மலையாள மனோரமா. http://english.manoramaonline.com/news/kerala/2017/04/05/kerala-military-bailey-bridge-enathu-pathanamthitta.html. பார்த்த நாள்: 10 April 2017. 
  2. "Army to build Bailey Bridge at Enathu in a month". Times of India. http://m.timesofindia.com/city/thiruvananthapuram/army-to-build-bailey-bridge-at-enathu-in-a-month/articleshow/57088537.cms. பார்த்த நாள்: 10 April 2017. 
  3. "Enathu Bailey bridge to be opened on April 10". Times of India. http://m.timesofindia.com/city/thiruvananthapuram/enathu-bailey-bridge-to-be-opened-on-monday/articleshow/58075331.cms. பார்த்த நாள்: 10 April 2017. 
  4. "Enathu Bailey bridge at to be opened before Vishu". Mathrubhumi. http://english.mathrubhumi.com/mobile/news/kerala/bailey-bridge-at-enathu-to-be-opened-before-vishu-1.1846596. பார்த்த நாள்: 10 April 2017. 
  5. "Minister reviews Enathu Bailey bridge work". தி இந்து. http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-kerala/minister-reviews-bridge-work/article17755322.ece. பார்த்த நாள்: 10 April 2017. 
  6. "Bailey bridge to be open on Monday". தி இந்து. http://www.thehindu.com/news/national/kerala/bailey-bridge-to-be-open-on-monday/article17895449.ece. பார்த்த நாள்: 10 April 2017. 
  7. "Dismantling of Bailey bridge begins at Adoor". The Hindu. http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-kerala/dismantling-of-bailey-bridge-begins-at-adoor/article19688250.ece. பார்த்த நாள்: 14 October 2017. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஈனாத்து_புனைவுப்_பாலம்&oldid=3747539" இலிருந்து மீள்விக்கப்பட்டது