பத்தனம்திட்டா


பத்தனம்திட்டை தென் இந்தியாவில் கேரளா மாநிலத்தில் மத்திய திருவாங்கூர் பகுதியில் அமைந்துள்ள ஒரு பெரிய நகரம் மற்றும் நகராட்சி. இந்நகரம் பத்தனம்திட்டா மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் ஆகும். பத்தனம்திட்டை வேகமாக வளரும் நகரம் மற்றும் வணிக மையமாக உள்ளது.

பத்தனம்திட்டை
—  Large Town  —
பத்தனம்திட்டை
அமைவிடம்: பத்தனம்திட்டை, கேரளா , இந்தியா
ஆள்கூறு 9°15′53″N 76°47′14″E / 9.26472°N 76.78722°E / 9.26472; 76.78722
நாடு  இந்தியா
மாநிலம் கேரளா
மாவட்டம் பத்தனம்திட்டா மாவட்டம்
ஆளுநர் ஆரிப் முகமது கான்[1]
முதலமைச்சர் பிணறாயி விஜயன்[2]
மக்களவைத் தொகுதி பத்தனம்திட்டை
மக்கள் தொகை 37,802 (2001)
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு

உயரம்


31 மீட்டர்கள் (102 அடி)

குறியீடுகள்
இணையதளம் www.pta.kerala.gov.in/intro.htm

புவியமைப்பு

தொகு

பத்தனம்திட்டை கடல் மட்டத்திலிருந்து 18 மீட்டர் (62 அடி) உயரத்தில் உள்ளது.

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=பத்தனம்திட்டா&oldid=3945463" இலிருந்து மீள்விக்கப்பட்டது