ஈமியர் (டச்சு ஒலிப்பு: [ˈeːmeːr]) நெதர்லாந்து நாட்டில் உள்ள ஏரி ஆகும். இது நெதர்லாந்து நாட்டின் நடுவே பிலேவோலாண்டு, உத்ரத் மற்றும் வடக்கு ஒல்லாந்து மாகாணங்களுக்கிடையே அமைந்துள்ளது. இதன் மேற்பரப்பு (13.4 km2) 5.2 சதுர மையில்கள் ஆகும்.

ஈமியர்
ஆள்கூறுகள்52°17′N 5°20′E / 52.283°N 5.333°E / 52.283; 5.333
வகைஎல்லைப்புற ஏரி
முதன்மை வரத்துஈம் ஆறு
வடிநில நாடுகள்நெதர்லாந்து
மேற்பரப்பளவு13.4 km2 (5.2 sq mi)
IslandsDode Hond

மேற்கோள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஈமியர்_ஏரி&oldid=2606532" இலிருந்து மீள்விக்கப்பட்டது