பிலேவோலாண்டு
பிலேவோலாண்டு (டச்சு ஒலிப்பு: [ˈfleːvoːlɑnt] (ⓘ)) நெதர்லாந்து நாட்டின் 12வது மற்றும் கடைசி மாகாணம் ஆகும். 1986 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் நாள் இந்த மாகாணம் விரிவாக்கப்பட்டுள்ளது. நெதர்லாந்து நாட்டின் தெற்கு மற்றும் கிழக்கு பிலேவோபோல்டர் பகுதிகள் இணைந்து ஒரு மாகாணமானது. நெதர்லாந்து நாட்டின் வடமேற்கு பகுதியில் உள்ள வடகடல் பகுதியின் வளைகுடா கடற்கரை முழுவதும் இம் மாகாணத்துடன் 1950 மற்றும் 1960 ஆம் ஆண்டுகளில் இணைத்துக்கொள்ளப்பட்டது.[1]
பிலேவோலாண்டு | |
---|---|
மாகாணம் | |
பண்: "Waar wij steden doen verrijzen..." "எங்கும் நகரங்களை நாம் எழுப்புவோம்..." | |
நெதர்லாந்தில் பிலேவோலாண்டு | |
ஆள்கூறுகள்: 52°32′N 5°40′E / 52.533°N 5.667°E | |
நாடு | நெதர்லாந்து |
Inclusion | 1 January 1986 |
தலைநகரம் | லேலிஸ்டாட் |
Largest city | அல்மெரி |
அரசு | |
• King's Commissioner | Leen Verbeek (PvdA) |
பரப்பளவு | |
• Land | 1,419 km2 (548 sq mi) |
• நீர் | 993 km2 (383 sq mi) |
• பரப்பளவு தரவரிசை | 11வது |
மக்கள்தொகை (December 2016) | |
• Land | 4,07,905 |
• தரவரிசை | 11வது |
• அடர்த்தி | 290/km2 (740/sq mi) |
அடர்த்தி தரவரிசை | 8வது |
ஐஎசுஓ 3166 குறியீடு | NL-FL |
மேற்கோள்
தொகு- ↑ How it works : science and technology. New York: Marshall Cavendish. 2003. p. 1208. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0761473238.