ஈமுலைடீ
ஈமுலைடீ | |
---|---|
ஈமுலன் ஆல்பம் (Haemulon album) | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | |
துணைவரிசை: | |
குடும்பம்: | ஈமுலைடீ
|
பேரினங்கள் | |
கட்டுரையில் பார்க்கவும். | |
வேறு பெயர்கள் | |
பாமடேசியைடீ (Pomadasyidae) |
ஈமுலைடீ (Haemulidae), பேர்சிஃபார்மசு ஒழுங்கைச் சேர்ந்த ஒரு மீன் குடும்பம் ஆகும். 19 பேரினப் பகுப்புக்களில் 150 இனங்களைக் கொண்ட இக்குடும்பத்து மீன்கள் வெப்பவலயத்து உவர்நீர், உப்புநீர்ப் பகுதிகளில் உலகெங்கும் பரவலாகக் காணப்படுகின்றன. இவை பற்களை உரசுவதன் மூலம் ஒலியெழுப்பக் கூடியவை.
பேரினங்கள்
தொகு- அனிசோட்ரெமசு (Anisotremus) கில், 1861
- போரிடா (Boridia) கூவியெர், கூவியரும் வலன்சியென்னசு, இல் 1830
- பிராக்கிடியூட்டேரசு (Brachydeuterus) கில், 1862
- கானோடன் (Conodon) கூவியெர், கூவியரும் வலன்சியென்னசு, இல் 1830
- டையாகிராமா (Diagramma) ஆக்கென், 1817
- செனியாட்ரெமசு (Genyatremus) கில், 1862
- ஈமுலோன் (Haemulon) கூவியெர், 1829
- ஈமுலோப்சிசு (Haemulopsis) இசுட்டெயின்டாக்னர், 1869
- ஆப்பலோயெனிசு (Hapalogenys) ரிச்சார்ட்சன், 1844
- இசாசியா (Isacia) யோர்தனும் ஃபெசுலரும், 1893
- மைக்குரோலெப்பிடோட்டசு (Microlepidotus) கில், 1862
- ஆர்த்தோபிரிசுட்டிசு (Orthopristis) கிராட், 1858
- பரக்கூலியா (Parakuhlia) பெலெகிரின், 1913
- பரபிரிசுத்திபோமா (Parapristipoma) பிளீக்கர், 1873
- பிளெக்டோரிங்கசு (Plectorhinchus) Lacepède, 1801
- பொமடாசிசு (Pomadasys) லாசெப்பீடே, 1802
- செனிக்திசு (Xenichthys) கில், 1863
- செனிசுட்டியசு (Xenistius) யோர்தனும் கில்பர்ட்டும், 1883
- செனோசிசு (Xenocys) யோர்தனும் போல்மனும், 1890
இவற்றையும் பார்க்கவும்
தொகுஉசாத்துணை
தொகு- ஃபிஷ்பேஸ்.ஆர்க் (ஆங்கில மொழியில்)