முதன்மை பட்டியைத் திறக்கவும்
A schematic visual model of oxygen-binding process
Heme group

ஹீமோகுளோபின், அல்லது ஈமோகுளோபின் அல்லது குருதிவளிக்காவி (Hemoglobin) என்பது மனிதனதும் இதர முதுகெலும்பிகளினதும் சில முதுகெலும்பிலிகளினதும் குருதியில் உள்ள ஒரு முக்கிய கூறு ஆகும். இது செங்குருதியணுக்களில் உள்ள இரும்பு தனிமத்தைக் கொண்ட ஆக்சிசன் கடத்தும் உலோகப் புரதத்தைக் குறிக்கிறது. ஆக்சிசனுடன் இணைந்த நிலையில் அதற்கு ஆக்சிஹீமோகுளோபின் என்று பெயர்.
இது உடலில் குறிப்பிட்ட அளவில் பேணப்படுதுவது உடல்நலத்துக்கு அவசியம். இது குருதிப் புரதங்களில் மிக முக்கியமான புரதமாகும்.

புற இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=குருதிவளிக்காவி&oldid=2808697" இருந்து மீள்விக்கப்பட்டது