ஈயுண்ணி மாதவப் பெருமாள்

ஈயுண்ணி மாதவப் பெருமாள், கார்த்திகை மாதம், பரணி நட்சத்திரத்தில் திருவரங்கத்தில் பிறந்தவர். இவரது ஆச்சாரியர் நம்பிள்ளை ஆவார். இவரது மகன் ஈயுண்ணி பத்மநாபப் பெருமாள், ஈயுண்ணி மாதவப் பெருமாளின் சீடர் ஆவார்.[1]

நம்மாழ்வார் அருளிய திருவாய்மொழியின் ஈடு மகாவாக்கியம், இவர் மூலம் மணவாள மாமுனிகளுக்கு அருளப்பட்டதால், இவரை சிறியாழ்வான் என்றும் அப்பிள்ளையாய் என்றும் வைணவர்கள் போற்றுவர்.

மேற்கோள்கள்

தொகு
  1. eeyuNNi mAdhava perumAL

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஈயுண்ணி_மாதவப்_பெருமாள்&oldid=2717682" இலிருந்து மீள்விக்கப்பட்டது