ஈரார்சனிக் நான்கையோடைடு

ஈரார்சனிக் நான்கையோடைடு (Diarsenic tetraiodide) என்பது As2I4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட கனிம வேதியியல் சேர்மமாகும். 19 ஆம் நூற்றாண்டில் இச்சேர்மத்தின் சரியான விகித வாய்ப்பாடு[1] கண்டறியப்பட்டது. பல ஆண்டுகளுக்குப் பின்னரே As2I4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு பயன்பாட்டுக்கு வந்தது[2]. ஆர்சனிக் மற்றும் அயோடின் சேர்ந்து உருவாகும் இச்சேர்மம் அடர் சிவப்பு நிறத்தில் சிற்றுறுதி நிலைப்புத்தன்மையுடன் காணப்படுகிறது. நன்கு வரையறுக்கப்பட்ட இருபாசுபரசு நான்கையோடைடுடன் ஈரார்சனிக் நான்கையோடைடு நெருங்கிய தொடர்பைக் கொண்டுள்ளது.

ஈரார்சனிக் நான்கையோடைடு
இனங்காட்டிகள்
13770-56-4
InChI
  • InChI=1S/As.2HI/h;2*1H/p-2
    Key: YWEMTIDRPOANDU-UHFFFAOYSA-L
பண்புகள்
As2I4
வாய்ப்பாட்டு எடை 657.461 கி/மோல்
தோற்றம் சிவப்புநிற படிகத் திண்மம்
உருகுநிலை 137 °C (279 °F; 410 K)
கொதிநிலை 380 °C (716 °F; 653 K)
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

மேற்கோள்கள்

தொகு
  1. Bamberger, Eugen; Philipp, Julius (1881). "Ueber Verbindungen von Arsen und Jod". Berichte der deutschen chemischen Gesellschaft 14 (2): 2643–2648. doi:10.1002/cber.188101402228. 
  2. Hewitt, John Theodore; Winmill, Thomas Field (1907). "LXXXIX.—Arsenic di-iodide". J. Chem. Soc., Trans. 91: 962–964. doi:10.1039/CT9079100962. 

உசாத்துணை

தொகு
  • Bastow, T.J.; Whitfield, H.J. (1980). "NQR in metal dihalides MX2". Journal of Magnetic Resonance (1969) 37 (2): 269–274. doi:10.1016/0022-2364(80)90115-8. 
  • Baudler, M.; Stassen, H. -J. (1966). "Beiträge zur Chemie des Arsens. I. Darstellung und Eigenschaften von Diarsen-tetrajodid". Zeitschrift für anorganische und allgemeine Chemie 343 (5–6): 244. doi:10.1002/zaac.19663430504. 
  • Baudler, M.; Stassen, H. -J. (1966). "Beiträge zur Chemie des Arsens. II. Zur Kenntnis des Reaktiven Verhaltens von Diarsen-tetrajodid". Zeitschrift für anorganische und allgemeine Chemie 345 (3–4): 182. doi:10.1002/zaac.19663450308.