ஈரிணைய கார்பன்
ஈரிணைய கார்பன் |
---|
புரோப்பேன் கட்டமைப்பு வாய்ப்பாடு (ஈரிணைய கார்பன் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளது. red) |
ஈரிணைய கார்பன் (Secondary carbon) என்பது ஒரு கார்பன் அணு வேறு இரண்டு கார்பன் அணுக்களுடன் பிணைக்கப்பட்டிருப்பதைக் குறிக்கிறது. இரண்டாம் நிலை கார்பன் என்றும் இதை அழைக்கலாம். இக்காரணத்திற்காக குறைந்தபட்சம் மூன்று கார்பன் அணுக்கள் கொண்ட அனைத்து ஐதரோ கார்பன்களிலும் ஈரிணையக் கார்பன் அணுக்கள் காணப்படுகின்றன. கிளைகளில்லாத ஆல்க்கேன்களில் உள்ள உட்புற கார்பன் அணுக்கள் எப்போதும் ஈரிணைய கார்பன் அணுக்கள் ஆகும்.[1]
ஓரினையக் கார்பன் | ஈரினையக் கார்பன் | மூவிணையக் கார்பன் | நான்கிணையக் கார்பன் | |
பொதுக் கட்டமைப்பு (R = கரிமக் குழு) |
||||
பகுதி கட்டமைப்பு வாய்ப்பாடு |
மேற்கோள்கள்
தொகு- ↑ Hans Peter Latscha, Uli Kazmaier, Helmut Alfons Klein (2016) (in German), Organische Chemie: Chemie-Basiswissen II (7. Auflage ), Berlin: Springer Spektrum, p. 40, பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-3-662-46180-8