ஈருறுப்புச் சார்பு
கணிதத்தில், ஈருறுப்புச் சார்பு (binary function) (இருமாறி சார்பு அல்லது இரண்டு மாறிகளின் சார்பு என்றும் அழைக்கப்படுகிறது) என்பது இரண்டு உள்ளீடுகளைக் கொண்ட சார்பு ஆகும். அதாவது,
- என வரையறுக்கக்கூடியபடி கணங்கள் இருக்குமானால் ஒரு ஈருறுப்புச் சார்பாகும்.
இங்கு என்பது , இன்கார்ட்டீசியன் பெருக்கற்பலனாகும்.
மாற்று வரையறைகள்
தொகு- கணக் கோட்பாட்டில், ஈருறுப்புச் சார்பானது என்ற கார்ட்டீசியன் பெருக்கற்பலனின் உட்கணமாகக் கொள்ளப்படுகிறது. இங்கு, என "இருந்தால், இருந்தால் மட்டுமே" ஆனது, சார்பைக் குறிக்கும் உட்கணத்தில் இருக்கும்.
மறுதலையாக, , எனும்போது ஆனது இல் உள்ளவாறு ஒரு தனித்துவமான "இருந்தால், இருந்தால் மட்டுமே" என்ற உட்கணமானது ஒரு ஈருறுப்புச் சார்பை வரையறுக்கும். மேலும் = எனவும் வரையறுக்கப்படும்.
- இலிருந்து க்கு அமைந்த ஒரு எளிய [[சார்பு|சார்பாகவும்]] ஈருறுப்புச் சார்பை வரையறுக்கலாம். இந்த முறையில் வரையறை செய்யும்போதும் க்குப் பதிலாக என்றே எழுதப்படுகிறது. (அதாவது, ஒரே சோடி அடைப்புக்குறிகள் சார்பின் செயற்பாடு, வரிசைப்படுத்தப்பட்ட சோடியின் அமைப்பு ஆகிய இரண்டையும் குறிக்கப் பயன்படுத்தப்படுகின்றன. )
எடுத்துக்காட்டுகள்
தொகு- முழு எண்களின் வகுத்தல் ஒரு ஈருறுப்புச் சார்பாகும்:
- முழு எண்களின் கணம்;
- இயல் எண்களின் கணம் (பூச்சியம் தவிர);
- விகிதமுறு எண்களின் கணம் எனில் வகுத்தல் பின்வரும் ஈருப்புச் சார்பாக அமையும்:
- .
- உட்பெருக்கங்கள் ஈருறுப்புச் சார்புகளாக அமையும். மேலும்
- என்றமையும் சார்புகள் ஈருறுப்புச் சார்புகளாகும்.
- இங்கு x, y -பொருத்தமான அளவைகொண்ட மெய்-மதிப்பு திசையன்கள்; M ஒரு அணி.
- M ஒரு நேர்ம வரைவுள்ள அணி எனில், இச்சார்பு உட்பெருக்கமாக இருக்கும்.[1]
இரு மெய்யெண் மாறிச் சார்புகள்
தொகுஇன் உட்கணத்தை ஆட்களமாகக்கொண்ட சார்புகளும் இரு மாறிகளிலமைந்த சார்புகளாகவே கொள்ளப்படுகின்றன. அதாவது ஒரு சார்பின் ஆட்களம் இரு கணங்களின் கார்ட்டீசியன் பெருக்கற்பலனாக இல்லாவிட்டாலும் அச்சார்பு இரு மாறிகளிலமைந்த சார்பாகவே எடுத்துக்கொள்ளப்படுகிறது.[2]
சாதாரண சார்புகளுக்கான கட்டுப்பாடுகள்
தொகுஈருறுப்புச் சார்பிலிருந்து ஒரு மாறியிலமைந்த சாதாரண சார்பு ஒன்றைப் பெற முடியும்.
எனில், இலிருந்து க்கு வரையறுக்கப்படும் சார்பு ( , அல்லது ):
.
*இதேபோல் எனில், இலிருந்து க்கு வரையறுக்கப்படும் சார்பு ( , அல்லது ):
.
பொதுமைப்படுத்தல்கள்
தொகு- சார்புகள் தொடர்பான பல்வேறு கருத்துருக்களை ஈருறுப்புச் சார்புகளுக்கும் பொதுமைப்படுத்தப்படலாம்:
எடுத்துக்காட்டாக,
- ஈருறுப்புச் சார்பான வகுத்தல் ஒரு முழுகோப்பு ஆகும். ஏனெனில் ஒவ்வொரு விகிதமுறு எண்ணையும் ஒரு முழு எண் மற்றும் ஒரு இயல் எண்ணின் விகிதமாக எழுதலாம்.
- இதேபோல f x மற்றும் f y இரண்டும் எப்போதும் உள்ளிடு கோப்புகளாக இருப்பதால் வகுத்தல் ஒவ்வொரு உள்ளீட்டிற்கும் தனித்தனியாக உள்ளிடு கோப்பாக இருக்கும்.
ஆனால் வகுத்தலானது இரண்டு மாறிகளிலும் ஒரே சமயத்தில் உள்ளிடுகோப்பாக இருக்காது.
- எடுத்துக்காட்டு:
f (2,4) = f (1,2).
- பகுதி ஈருறுப்பு சார்புகளையும் கருத்தில் கொள்ளலாம். இவற்றை குறிப்பிட்ட உள்ளீடு மதிப்புகளுக்கு மட்டுமே வரையறுக்க முடியும்.
- எடுத்துக்காட்டாக:
- N ஐ பூச்சியம் உட்பட அனைத்து இயல் எண்களின் கணமாக எடுத்துக்கொண்டால், வகுத்தலை Z மற்றும் N இலிருந்து Q க்கு வரையறுக்கப்படும் பகுதி ஈருறுப்புச் சார்பாகக் கொள்ளலாம். ஆனால் இரண்டாவது உள்ளீடு பூச்சியமாக இருக்கும்போது வகுத்தல் சார்பு வரையறுக்கப்படவில்லை.
- X, Y, மற்றும் Z ஆகிய மூன்றும் சம கணங்களாக இருந்தால் ஈருறுப்புச் செயலியானது ஈருறுப்புச் சார்பாக இருக்கும். இயற்கணித அமைப்புகளை வரையறுக்க ஈருறுப்புச் செயலிகள் பெரும்பாலும் பயன்படுத்தப்படுகின்றன.
குறிப்புகள்
தொகு- ↑ Clarke, Bertrand; Fokoue, Ernest; Zhang, Hao Helen (2009-07-21). Principles and Theory for Data Mining and Machine Learning. p. 285. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780387981352. பார்க்கப்பட்ட நாள் 16 August 2016.
- ↑ Stewart, James (2011). Essentials of Multivariate Calculus. Toronto: Nelson Education. p. 591.