ஈரோடு காசிபாளையம் மலேசிய முருகன்

ஈரோடு காசிபாளையம் மலேசிய முருகன் அல்லது பால முருகன் கோவில் தமிழ்நாடு, ஈரோடு மாவட்டம், காசிபாளையம் என்ற ஊரில் அமைந்துள்ள ஒரு முருகன் கோவில் ஆகும். மலேசியாவில் உள்ள பிரசித்தி பெற்ற பெரிய முருகன் சிலை போன்று, 36 அடி முருகன் சிலை இங்கு நிறுவப்பட்டுள்ளது இதன் சிறப்பாகும்.

காசிபாளையம் முருகன்

அமைவிடம்

தொகு

ஈரோடு மாவட்ட மாநகரப் பேருந்து நிலையத்திலிருந்து 5 கி.மீ. தொலைவிலும், இரயில் நிலையத்திலிருந்து 3 கி.மீ. தொலைவிலும் உள்ள காசிபாளையத்தில் பால முருகன்(மலேசிய முருகன் கோவில்) அமைந்துள்ளது.

விழாக்கள்

தொகு

கந்தசட்டி விழா இங்கு மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.

வெளி இணைப்புகள்

தொகு