ஈரோ ஓண்டா கரிசுமா சீ. எம். ஆர்.
ஈரோ ஓண்டா கரிசுமா சீ. எம். ஆர். (ஆங்கிலம்: ஹீரோ ஹோண்டா கரிஸ்மா ஜீ. எம். ஆர்.) என்பது ஹீரோ மோட்டோ கார்ப்பால் உற்பத்தி செய்யப்பட்ட விசையுந்து ஆகும்.[1] கரிஸ்மா ஆர். விசையுந்திற்கும் கரிஸ்மா ஜீ. எம். ஆர். விசையுந்துக்கும் அவற்றின் இயந்திரங்களில் வித்தியாசம் இல்லை.[2] சீர்வடிவம், முகப்பு விளக்கு, விரைவுமானி, பின் பக்க வட்டில் முட்டு என்பனவற்றிலேயே வித்தியாசங்கள் உள்ளன.[3]
உற்பத்தியாளர் | ஈரோ ஓண்டா |
---|---|
தயாரிப்பு | 2009இலிருந்து |
முன்னையது | ஹீரோ ஹோண்டா கரிஸ்மா ஆர். |
இயந்திரம் | 223 க. ச. காற்றுக் குளிர்விப்பு, நாலடிப்பு வட்டம், தனி ஆடுதண்டு, மின் தொடக்கி |
பரிமாற்றம் | ஐந்து-கைவினை வேகம் |
தடுப்புக்கள் | முன்: 276 மில்லிமீற்றர் (வட்டில் முட்டு) பின்: 240 மில்லிமீற்றர் (வட்டில் முட்டு) |
சில்லுத் தளம் | 1,350 மில்லிமீற்றர் |
அளவுப் பிரமாணங்கள் | நீளம் 2,110 மில்லிமீற்றர் அகலம் 805 மில்லிமீற்றர் உயரம் 1,175 மில்லிமீற்றர் |
எடை | 159 கிலோகிராம் (ஈரமான) |
எரிபொருட் கொள்ளளவு | 15.3 லீற்றர் |
சம்பந்தப்பட்டவை | ஓண்டா சி. ஆர். எவ். 230 |
மேற்கோள்கள்
தொகு- ↑ "கரிஸ்மா ஜீ. எம். ஆர் (ஆங்கில மொழியில்)". Archived from the original on 2012-03-19. பார்க்கப்பட்ட நாள் 2012-03-01.
- ↑ 2011 ஹீரோ ஹோண்டா கரிஸ்மா ஆர். வெளியிடப்பட்டது (ஆங்கில மொழியில்)
- ↑ ["ஹீரோ ஹோண்டா கரிஸ்மா ஜீ. எம். ஆர்.ஐ வெளியிடுகிறது (ஆங்கில மொழியில்)". Archived from the original on 2012-03-24. பார்க்கப்பட்ட நாள் 2012-03-01. ஹீரோ ஹோண்டா கரிஸ்மா ஜீ. எம். ஆர்.ஐ வெளியிடுகிறது (ஆங்கில மொழியில்)]