ஈற் டிரிங்க் மான் வுமன்

ஈற் டிரிங்க் மான் வுமன் (ஆங்கில மொழி: Eat Drink Man Woman, தமிழில்: உண் குடி ஆண் பெண்) என்பது 1994 இல் வெளிவந்த, ஆங் லீ ஆல் இயக்கப்பட்ட ஒரு தாய்வான் நாட்டுத் திரைப்படம் ஆகும். ஒரு தகப்பனுக்கும், அவரின் மூன்று மகள்களுக்கும் இருக்கும் உறவையும், அவர்களின் வாழ்வோட்ட நிகழ்வுகளையும் தகப்பனின் சமையல் கலையோடு பிணைத்துக் கதையாக இத் திரைப்படம் கூறுகிறது. இத் திரைப்படம் 1994 க்கான சிறந்த வேற்று மொழித் திரைப்படத்துக்கான அகாதமி விருதைப் பெற்றது.[1][2][3]

மேற்கோள்கள்

தொகு
  1. "Worldwide rentals beat domestic take". Variety. February 13, 1995. p. 28.
  2. Howe, Desson. "‘Eat Drink Man Woman’." The Washington Post. 19 October 1994. Retrieved on 20 November 2013.
  3. Dickenson, Victoria (2012-09-25). "Eat Drink Man Woman, Art Gallery of Mississauga, November 10–December 22, 2011, Curated by Tara Marshall". Cuizine 3 (2). doi:10.7202/1012464ar. பன்னாட்டுத் தர தொடர் எண்:1918-5480. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஈற்_டிரிங்க்_மான்_வுமன்&oldid=3769080" இலிருந்து மீள்விக்கப்பட்டது