ஈஸ்டர் தீவுப் பனை

பாஸ்கலோகோகோஸ் டிஸ்பெர்டா (Paschalococos disperta)
உயிரியல் வகைப்பாடு
பேரினம்:
பாஸ்கலோகோகோஸ் (Paschalococos)

இனம்:
P. disperta
இருசொற் பெயரீடு
Paschalococos disperta
Paschalococos disperta

ஈஸ்டர் தீவுப் பனை அல்லது ராப்ப நூயீ பனை என்பது ஈஸ்டர் தீவைத் தாயகமாய்க் கொண்ட இந்தப் புவியிலிருந்து முற்றும் அழிந்து போன ஒரு பனை வகை ஆகும். இதன் அறிவியல் பெயர் பாஸ்கலோகோகோஸ் டிஸ்பெர்டா என்பதாகும்.

ஈஸ்டர் தீவின் மக்கள் தொகைப் பெருக்கத்தால் இப்பனை தோராயமாக கி.பி. 1650 ஆம் ஆண்டு வாக்கில் முற்றும் அழிந்துபட்டது. உணவுத் தேவைக்காகவும் கட்டுமரம் கட்டவும் இம்மரம் அளவின்றி வெட்டப்பட்டது இதன் அழிவுக்குக் காரணமாகும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஈஸ்டர்_தீவுப்_பனை&oldid=4105081" இலிருந்து மீள்விக்கப்பட்டது