ஈ. ஏ. பி. சிவாசி

ஈ. ஏ. பி. சிவாஜி ஓர் இந்திய அரசியல்வாதியும், தமிழ்நாட்டின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் திருத்தணி தொகுதியிலிருந்து 1996ல் நடந்த தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழக கட்சியின் சார்பாக போட்டியிட்டு வெற்றிபெற்றார்.[1] பின்னர் 2001ல் நடந்த தேர்தலில் அதே திருத்தணி தொகுதியில் தோல்வியடைந்தார்.[2] பின்னர் 2006ல் நடந்த தேர்தலில் திருவள்ளூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். அப்போது திராவிட முன்னேற்றக் கழகத்தின் திருவள்ளூர் மாவட்டச் செயலாளர் பொறுப்பிலிருந்தார்.[3][4] பின்னர் 2011ல் நடந்த தேர்தலில் தோல்வியடைந்தார்.[5]

மேற்கோள்கள்

தொகு
  1. "Statistical Report on General Election 1996 for the Legislative Assembly of Tamil Nadu" (PDF). Election Commission of India. Archived from the original (PDF) on 7 October 2010. பார்க்கப்பட்ட நாள் 2017-05-06.
  2. "Statistical Report on General Election 2001 for the Legislative Assembly of Tamil Nadu" (PDF). Election Commission of India. பார்க்கப்பட்ட நாள் 2017-05-16.
  3. Sangameswaran, K. T. (22 April 2006). "Close contest in Tiruvallur". The Hindu. http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/close-contest-in-tiruvallur/article3151156.ece. பார்த்த நாள்: 2017-05-16. 
  4. "Statistical Report on General Election 2006 for the Legislative Assembly of Tamil Nadu" (PDF). Election Commission of India. பார்க்கப்பட்ட நாள் 2017-05-16.
  5. "Statistical Report on General Election 2006 for the Legislative Assembly of Tamil Nadu" (PDF). Election Commission of India. பார்க்கப்பட்ட நாள் 2017-05-16.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஈ._ஏ._பி._சிவாசி&oldid=3943042" இலிருந்து மீள்விக்கப்பட்டது