உஃனிக்சு(Whonix) என்பது தனிநபர் உரிமையை அவருக்கு தெரியாதபடி பயன்படுத்தும் இணைய வெளியாளர்களைத் தடுக்கும் வல்லமைப் பொருந்தியது. இது ஒருவர் செயற்படும் கணினியின் ஐ. பி. முகவரியை மறைக்கும் திறன் மிக்கதாகும். மென்பொருளார்களால், இந்த லினக்சு வழங்கலின்[2] கட்டகம் ஐயமுறப் படுகிறது. இதனை கணினியில் நிறுவாமல், அதனை வேற்சுவல் பொக்சு பதிப்பு வழியே நேரடியாகப் பயன்படுத்தலாம்.[3] அதற்குரிய பொதிகள் கிடைக்கின்றன.

Whonix
Whonix Logo

விருத்தியாளர் Whonix Developers
இயங்குதளக்
குடும்பம்
யூனிக்சு-லைக்
மூலநிரல் வடிவம் திறந்த மூலநிரல்
முதல் வெளியீடு 29 பெப்ரவரி 2012; 12 ஆண்டுகள் முன்னர் (2012-02-29)
பிந்தைய நிலையான பதிப்பு 13.0.0.1.4[1] / திசம்பர் 23 2016 (2016-12-23); 2932 தினங்களுக்கு முன்னதாக
சந்தைப்படுத்தும் இலக்கு Personal Computing
நிலைநிறுத்தப்பட்ட
இயங்குதளம்
x86
கருனி வகை Monolithic (Linux)
அனுமதி Mainly the GNU GPL and various other free software licenses
தற்போதைய நிலை Active
வலைத்தளம் www.whonix.org

மேற்கோள்கள்

தொகு
  1. Patrick Schleizer (23 December 2016). "Whonix 13.0.0.1.4 stable upgrade released!". பார்க்கப்பட்ட நாள் 17 April 2017.
  2. "Whonix is an operating system focused on anonymity, privacy and security. It's based on the Tor anonymity network, Debian GNU/Linux and security by isolation. DNS leaks are impossible, and not ." 7 January 2018 – via GitHub.
  3. https://www.whonix.org/wiki/VirtualBox#Landing
"https://ta.wikipedia.org/w/index.php?title=உஃனிக்சு&oldid=3091409" இலிருந்து மீள்விக்கப்பட்டது