உகாண்டா தமிழ்ச் சங்கம்

உகாண்டா தமிழ்ச் சங்கம் என்பது உகாண்டா வாழ் தமிழர்களின் சமூக அமைப்பு ஆகும். இது 2005 இல் தொடங்கப்பட்டது. இதில் 300க்கு மேற்பட்ட உறுப்பினர்கள் உள்ளார்கள். தமிழ் மொழியையும் பண்பாட்டையும் இளையோருக்கு எடுத்துச்செல்வது இந்தச் சங்கத்தின் முதன்மை இலக்குகளில் ஒன்றாகும்.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=உகாண்டா_தமிழ்ச்_சங்கம்&oldid=3776906" இலிருந்து மீள்விக்கப்பட்டது