உக்யெங்லிங் மடாலயம்

அருணாச்சலப்பிரதேசத்தில் உள்ள மகாயான பௌத்த மடாலயம்

உக்யெங்லிங் மடாலயம் (Urgelling Monastery) என்பது இந்திய ஒன்றியத்தின் வடகிழக்கில் உள்ள அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள ஒரு பௌத்த மடாலயம் ஆகும்.[1] 6ஆவது தலாய்லாமா பிறந்த இடமான இங்கு 1847இல் இந்த மடாலயம் கட்டப்பட்டது.[2]

உக்யெங்லிங் மடாலயம்
Urgelling Monastery
தவாங் நகரத்தில் உள்ள ஊக்யெங்லிங் மடாலயம்
Monastery information
இடம்இந்தியா, அருணாச்சலப் பிரதேசம்
வகைதிபத்திய பௌத்தம்

மேற்கோள்கள்

தொகு
  1. Jeff M. Smith, Cold Peace: China–India Rivalry in the Twenty-First Century, p. 73
  2. "தவாங் பள்ளத்தாக்கின் பாடல்". கட்டுரை. இந்து தமிழ். 21 சூலை 2018. பார்க்கப்பட்ட நாள் 25 சூலை 2018.
"https://ta.wikipedia.org/w/index.php?title=உக்யெங்லிங்_மடாலயம்&oldid=3576685" இலிருந்து மீள்விக்கப்பட்டது