உக்ரைனிய விக்கிப்பீடியா

உக்ரேனிய மொழியில் விக்கிபீடியாவின் பிரிவு


உக்ரைனிய விக்கிப்பீடியா, விக்கிப்பீடிய கலைக் களஞ்சியத்தின் உக்ரைனிய மொழி பதிப்பு ஆகும்.2004 சனவரி மாதத்தில் இது தொடங்கப்பட்டது. மே மாதம் 2009ல் இதன் கட்டுரைகளின் எண்ணிக்கை ஒன்றரை இலட்சத்தை தாண்டியது[1]. கட்டுரைகளின் எண்ணிக்கை அடிப்படையில் பதினாறவது[2] இடத்தில் இருக்கும் உக்ரைனிய விக்கியில் இன்று வரை மொத்தம் கட்டுரைகள் உள்ளன. இதில் உள்ள கட்டுரைகளில், ஏறக்குறைய 16000 கட்டுரைகள் மற்ற (விக்கி அல்லாத) உக்ரைனிய கலை களஞ்சியங்களில் இருந்து பிரதி எடுக்கப்பட்டவையாகும்[3].

உக்ரைனிய விக்கிப்பீடியா
வலைத்தள வகைஇணைய கலைக்களஞ்சியம்
கிடைக்கும் மொழி(கள்)உக்ரைனிய மொழி
உரிமையாளர்விக்கிமீடியா நிறுவனம்
வணிக நோக்கம்இல்லை
பதிவு செய்தல்விருப்பத்தேர்வு
உரலிhttp://www.uk.wikipedia.org/

மேற்கோள்கள் தொகு

  1. http://meta.wikimedia.org/wiki/Wikimedia_News#May_2009
  2. http://meta.wikimedia.org/wiki/List_of_Wikipedias#100_000.2B_articles
  3. http://translate.google.co.in/translate?js=y&prev=_t&hl=en&ie=UTF-8&layout=1&eotf=1&u=http%3A%2F%2Fuk.wikipedia.org%2Fwiki%2F%25D0%25A3%25D0%25BA%25D1%2580%25D0%25B0%25D1%2597%25D0%25BD%25D1%2581%25D1%258C%25D0%25BA%25D0%25B0_%25D0%2592%25D1%2596%25D0%25BA%25D1%2596%25D0%25BF%25D0%25B5%25D0%25B4%25D1%2596%25D1%258F&sl=uk&tl=en

வெளி இணைப்புகள் தொகு

 
Wikipedia
கட்டற்ற கலைக்களஞ்சியம் விக்கிபீடியாவின் உக்ரைனிய விக்கிப்பீடியாப் பதிப்பு