முதன்மை பட்டியைத் திறக்கவும்

உங்கவீட்டு கல்யாணம்

உங்க வீட்டு கல்யாணம் 1975 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. கிருஷ்ணமூர்த்தி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் தேங்காய் சீனிவாசன், சுபா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

உங்க வீட்டு கல்யாணம்
இயக்கம்கே. கிருஷ்ணமூர்த்தி
தயாரிப்புகே. கிருஷ்ணமூர்த்தி
ஸ்ரீ சித்ரா மஹால்
இசைவிஜய் பாஸ்கர்
நடிப்புதேங்காய் சீனிவாசன்
சுபா
ஜெய்சங்கர்
சித்ராலயா கோபு
வெளியீடுபெப்ரவரி 21, 1975
நீளம்3959 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

வெளி இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=உங்கவீட்டு_கல்யாணம்&oldid=1463786" இருந்து மீள்விக்கப்பட்டது