உசா பர்தாகூர்

உசா பர்தாகூர் (Usha Barthakur) (1912-1993) ஒரு இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் இந்திய தேசிய காங்கிரசின் உறுப்பினராக இந்திய நாடாளுமன்றத்தின் மேல்சபையான மாநிலங்களவையில் அசாமை பிரதிநிதித்துவப்படுத்திய நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார். இவர் ஷில்லாங்கில் உள்ள செயின்ட் மேரி கல்லூரியின் மாணவியாவார்.[1] [2]

உசா பர்தாகூர்
நாடாளுமன்ற உறுப்பினர், மாநிலங்களவை
பதவியில்
1966-1972
தொகுதிஅசாம்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு1912
இறப்பு1993
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு

மேற்கோள்கள்

தொகு
  1. "RAJYA SABHA MEMBERS BIOGRAPHICAL SKETCHES 1952 - 2003" (PDF). மாநிலங்களவை. பார்க்கப்பட்ட நாள் 27 November 2017.
  2. "Women Members of Rajya Sabha" (PDF). மாநிலங்களவை. பார்க்கப்பட்ட நாள் 27 November 2017.
"https://ta.wikipedia.org/w/index.php?title=உசா_பர்தாகூர்&oldid=3611015" இலிருந்து மீள்விக்கப்பட்டது