உசைன் அகமது

இந்திய கால்பந்து வீரர்

உசைன் அகமது (Hussain Ahmed) என்பவர் ஓர் இந்திய கால்பந்தாட்ட வீரர் ஆவார். இவர் 1932 ஆம் ஆண்டு பிறந்தார். 1956 ஆம் ஆண்டு நடைபெற்ற கோடைக்கால ஒலிம்பிக் போட்டிகளில் ஆண்கள் கால்பந்து போட்டிகளில் இந்திய அணியில் இவர் விளையாடினார்[1]

உசைன் அகமது
Hussain Ahmed
சுய தகவல்கள்
பிறந்த நாள்1932 (அகவை 91–92)
பன்னாட்டு வாழ்வழி
இந்திய தேசிய கால்பந்து அணி

மேற்கோள்கள்

தொகு
  1. "Hussain Ahmed". Sports-Reference.com. Sports Reference LLC. பார்க்கப்பட்ட நாள் 14 October 2018. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2020-04-18. பார்க்கப்பட்ட நாள் 2019-02-14.{{cite web}}: CS1 maint: unfit URL (link)
"https://ta.wikipedia.org/w/index.php?title=உசைன்_அகமது&oldid=3748099" இலிருந்து மீள்விக்கப்பட்டது