உச்சக்கட்டம்

உச்சக்கட்டம் 1980 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ராஜ் பரத் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சரத்பாபு, சுனிதா மற்றும் பலர் நடித்திருந்தனர்.[1][2][3]

உச்சக்கட்டம்
இயக்கம்ராஜ் பரத்
தயாரிப்புஎஸ். கண்ணன்
சூர்யா ஆர்ட் பிலிம்ஸ்
இசைசங்கர் கணேஷ்
நடிப்புசரத்பாபு
சுனிதா
வெளியீடுதிசம்பர் 12, 1980
நீளம்2961 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மேற்கோள்கள்

தொகு
  1. "Uchakattam (1980)". Screen 4 Screen. Archived from the original on 23 October 2023. பார்க்கப்பட்ட நாள் 20 October 2023.
  2. Kolappan, B. (22 May 2023). "Veteran actor Sarath Babu no more". தி இந்து இம் மூலத்தில் இருந்து 3 June 2023 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20230603065103/https://www.thehindu.com/news/national/tamil-nadu/veteran-actor-sarath-babu-no-more/article66881222.ece. 
  3. "20 Thriller Films of Tamil Cinema - A Visit to Kolaigaran's Teams Tribute Series". Moviecrow. 5 June 2019. Archived from the original on 18 June 2019. பார்க்கப்பட்ட நாள் 2023-10-20.
"https://ta.wikipedia.org/w/index.php?title=உச்சக்கட்டம்&oldid=4164044" இலிருந்து மீள்விக்கப்பட்டது