உஞ்சகாவுன் கோட்டை

இந்தியாவின் உத்திரப்பிரதேச மாநிலக் கோட்டை

உஞ்சகாவுன் கோட்டை (Fort Unchagaon) இந்தியாவின் தலைநகரம் புது தில்லியிலிருந்து இருந்து 110 கிமீ தொலைவில் உள்ள புலந்த்சகர் மாவட்டத்தின் மேற்கே உள்ள உஞ்சகாவுன் கிராமத்தில் அமைந்துள்ளது. 1857 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்திய சுதந்திரப் போராட்டத்தின் போது இராசா குர்சகாய் சிங்கின் விசுவாசத்திற்கு வெகுமதியாக இந்தியாவில் இருந்த பிரித்தானிய அதிகாரிகள் அதை பரிசாக இவருக்கு வழங்கினர். பின்னர் இவரது மருமகன் சுரேந்திர பால் சிங் தனது பத்து வயதில் இருந்தபோது இக்கோட்டையை மரபுரிமையாக பெற்றார்.[1][2][3][4][5][6]

Gallery தொகு

மேற்கோள்கள் தொகு

புற இணைப்புகள் தொகு

  • "The Fort Unchagaon". www.fortunchagaon.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 28 April 2023.

"https://ta.wikipedia.org/w/index.php?title=உஞ்சகாவுன்_கோட்டை&oldid=3750868" இலிருந்து மீள்விக்கப்பட்டது