உடல்சார் மானிடவியல்

உடல்சார் மானிடவியல் அல்லது உயிரியல்சார் மானிடவியல் என்பது, உயிரியல்சார் பரிணாமம், பரம்பரையியல் மரபுரிமை, போன்றவற்றின் பொறிமுறைகள், மற்றும் உயர்பாலூட்டியியல், மனித பரிணாமத்தின் தொல்லுயிர்ப் பதிவுகள் முதலியவை பற்றி ஆராயும் துறையாகும்.[1][2][3]

சார்லஸ் டார்வினுடைய பரிணாமக் கோட்பாடு அல்லது கூர்ப்புக் கோட்பாடு எனப்படும், இயற்கைத் தேர்வுக் கோட்பாடு, மற்றும் கிரெகோர் மெண்டலின் பரம்பரையியல் கோட்பாடு ஆகியவற்றின் தோற்றத்துக்கு முன்பே 19 ஆம் நூற்றாண்டில் உடல்சார் மானிடவியல் தோற்றம் பெற்றது.

குறிப்பிடத்தக்க உடல்சார் மானிடவியலாளர்கள் தொகு

இவற்றையும் பார்க்கவும் தொகு

மேற்கோள்கள் தொகு

  1. Jurmain, R, et al (2015), Introduction to Physical Anthropology, Belmont, CA: Cengage Learning.
  2. Ellison, Peter T. (2018). "The evolution of physical anthropology". American Journal of Physical Anthropology. 165.4: 615-625. 2018.
  3. Spencer, Frank (1997). "Aristotle (384–322 BC)". in Spencer, Frank. History of Physical Anthropology. 1. New York City, New York and London, England: Garland Publishing. பக். 107–108. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-8153-0490-6. https://books.google.com/books?id=QP8u1RHKQAUC&q=Plato%2C+Aristotle+physical+anthropology&pg=PA107. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=உடல்சார்_மானிடவியல்&oldid=3769087" இலிருந்து மீள்விக்கப்பட்டது