உடல்நலத்துறை அமைச்சகம் (உருசியா)

உருசியக் கூட்டமைப்பின் சுகாதார அமைச்சகம் [2] (Ministry of Health of the Russian Federation; உருசியம்: Министерство здравоохранения Российской Федерации) என்பது மாஸ்கோவைத் தலைமையிடமாகக் கொண்ட உருசியாவின் சுகாதாரத்துறை அமைச்சகம் ஆகும்.[3]

உருசியாவின் சுகாதாரத்துறை அமைச்சகம்
Ministry of Health of the Russian Federation
Министерство здравоохранения Российской Федерации

மாஸ்கோ, ராக்மனோவ்சுக்கி பெரியூலக்கில் அமைந்துள்ள அமைச்சுத் தலைமையகம்
துறை மேலோட்டம்
அமைப்பு2012; 12 ஆண்டுகளுக்கு முன்னர் (2012)
முன்னிருந்த அமைப்பு
  • சுகாதாரத்துறை மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சகம்
ஆட்சி எல்லைஉருசிய அரசு
தலைமையகம்ராக்மனோவ்சுக்கி பெரியூலக், மாஸ்கோ
55°45′54.94″N 37°37′6.97″E / 55.7652611°N 37.6186028°E / 55.7652611; 37.6186028
ஆண்டு நிதி375.6 பில். ரூபிள் (2011)[1]
அமைச்சர்
  • மிகைல் முராசுக்கோ
வலைத்தளம்www.rosminzdrav.ru

பணிகள்

தொகு

சுகாதாரத்துறையின் மிக முக்கிய பணிகள் பின்வருமாறு:

  • சுகாதாரத்துறையில் மாநிலக் கொள்கையை உருவாக்குதல் மற்றும் செயல்படுத்துதல்;
  • தொலைநோக்கு சுகாதார திட்டங்களை உருவாக்குதல் மற்றும் அதை தேசிய அளவில் செயல்படுத்துதல் (நீரிழிவு நோய், காசநோய், சுகாதார மேம்பாடு, சுகாதார கல்வி, நோய் தடுப்பு போன்றவை);
  • வரைவு சட்டத்தை உருவாக்குதல் மற்றும் அதை மாநிலங்களுக்கு வழங்குதல்.
  • கூட்டாட்சி மருத்துவ வசதிகளின் ஆளுகை.
  • மருத்துவ கல்வி மற்றும் மனிதவள மேம்பாடு.
  • தொற்றுநோயியல் மற்றும் சுற்றுச்சூழல் சுகாதார கண்காணிப்பு மற்றும் சுகாதார புள்ளிவிவரங்கள்.
  • தொற்று நோய்களின் கட்டுப்பாடுகள்.
  • கூட்டாட்சி சுகாதார திட்டங்களின் வளர்ச்சி மற்றும் செயல்படுத்தல்
  • மருந்துகளின் கட்டுப்பாடு மற்றும் உரிமம்.

மேற்கோள்கள்

தொகு
  1. "Basic parameters of the Russian draft federal budget for 2011"
  2. "Ministry of Health of the Russian Federation - The Russian Government". government.ru. பார்க்கப்பட்ட நாள் 2019-01-19.
  3. Справочные телефоны, адрес и схема проезда." Ministry of Healthcare and Social Development. Retrieved on 4 December 2010. "127994, ГСП-4, г. Москва, Рахмановский пер, д. 3"

வெளி இணைப்புகள்

தொகு