உருசிய ரூபிள்
உருசியாவின் நாணயம்
ரூபிள் (குறியீடு: RUB), ரஷ்யா நாட்டின் நாணயம். இது ரஷ்யாவைத் தவிர அப்காசியா, தெற்கு ஒசேத்தியா ஆகிய பகுதிகளிலும் நாணயமாக பயன்படுத்தப்படுகிறது. பெலருஸ், ட்ரான்ஸ்னிஸ்டிரியா போன்ற தேசங்களின் நாணயங்களும் “ரூபிள்” என்றே அழைக்கப்படுகின்றன. அவற்றிலிருந்து வேறுபடுத்திக்காட்ட இது “ரஷ்ய ரூபிள்” என்றும் அழைக்கப்படுகிறது. முன்னாள் ரஷ்யப் பேரரசு மற்றும் சோவியத் யூனியன் ஆகியவற்றின் நாணயங்களும் ரூபிள் என்றே அழைக்கப்பட்டன. தற்சமயம் ரூபிளுக்கென்று தனியே சின்னம் எதுவும் இல்லை. ஒரு ரூபிளில் 100 கோப்பெக்குகள் உள்ளன.
российский рубль (உருசிய மொழியில்) | |||||
---|---|---|---|---|---|
| |||||
ஐ.எசு.ஓ 4217 | |||||
குறி | RUB (எண்ணியல்: 643) | ||||
சிற்றலகு | 0.01 | ||||
அலகு | |||||
குறியீடு | руб. / Р. / р. | ||||
மதிப்பு | |||||
துணை அலகு | |||||
1/100 | கோபெக் | ||||
குறியீடு | |||||
கோபெக் | к. / коп. | ||||
வங்கித்தாள் | |||||
அடிக்கடி பயன்படுத்தப்படப்படும் வங்கித்தாள்(கள்) | 10, 50, 100, 500, 1000, 5000 ரூபிள்கள் | ||||
அரிதாக பயன்படுத்தப்படப்படும் வங்கித்தாள்(கள்) | 5 ரூபிள்கள் | ||||
Coins | |||||
அடிக்கடி பயன்படுத்தப்படப்படும் உலோக நாணயம்(கள்) | 10, 50 கோப்பெக்குகள், 1, 2, 5, 10 ரூபிள்கள் | ||||
அரிதாக பயன்படுத்தப்படப்படும் உலோக நாணயம்(கள்) | 1, 5 கோப்பெக்குகள் | ||||
மக்கள்தொகையியல் | |||||
பயனர்(கள்) | உருசியா, அப்காசியா, தெற்கு ஒசேத்தியா | ||||
வெளியீடு | |||||
நடுவண் வங்கி | ரஷ்ய மத்திய வங்கி | ||||
இணையதளம் | www.cbr.ru | ||||
அச்சடிப்பவர் | கோஸ்னாக் | ||||
இணையதளம் | www.goznak.ru | ||||
காசாலை | மாஸ்கோ நாணயசாலை, சென் பீட்டர்ஸ்பேர்க் நாணயசாலை | ||||
மதிப்பீடு | |||||
பணவீக்கம் | 8.3% (2009) | ||||
ஆதாரம் | Bank of Russia, டிசம்பர் 2009 |
டாலருக்கு நிகரான ரூபிள் மதிப்பு
தொகுஆண்டு | குறைந்தபட்சம் ↓ | அதிகபட்சம் ↑ | சராசரி | |||||
---|---|---|---|---|---|---|---|---|
தேதி | மதிப்பு | தேதி | மதிப்பு | மதிப்பு | ||||
1998 | 1 சனவரி | 5.9600 | 29 திசம்பர் | 20.9900 | 9.7945 | |||
1999 | 1 சனவரி | 20.6500 | 29 திசம்பர் | 27.0000 | 24.6489 | |||
2000 | 6 சனவரி | 26.9000 | 23 பெப்ரவரி | 28.8700 | 28.1287 | |||
2001 | 4 சனவரி | 28.1600 | 18 திசம்பர் | 30.3000 | 29.1753 | |||
2002 | 1 சனவரி | 30.1372 | 7 திசம்பர் | 31.8600 | 31.3608 | |||
2003 | 20 திசம்பர் | 29.2450 | 9 சனவரி | 31.8846 | 30.6719 | |||
2004 | 30 திசம்பர் | 27.7487 | 1 சனவரி | 29.4545 | 28.8080 | |||
2005 | 18 மார்ச் | 27.4611 | 6 திசம்பர் | 28.9978 | 28.3136 | |||
2006 | 6 திசம்பர் | 26.1840 | 12 சனவரி | 28.4834 | 27.1355 | |||
2007 | 24 நவம்பர் | 24.2649 | 13 சனவரி | 26.5770 | 25.5516 | |||
2008 | 16 சூலை | 23.1255 | 31 திசம்பர் | 29.3804 | 24.8740 | |||
2009 | 13 நவம்பர் | 28.6701 | 19 பெப்ரவரி | 36.4267 | 31.68 | |||
2010 | 13 சனவரி | 29.3774 | 9 பெப்ரவரி | 30.5158 | ||||
Source: USD exchange rates in RUB, ரஷ்ய வங்கி |
மேற்கோள்கள்
தொகுவெளி இணைப்புகள்
தொகு