உடையார்கட்டு

இலங்கையின் முல்லைத்தீவு மாவட்டத்தில் அமைந்துள்ள இடம்

உடையார்கட்டு என்பது இலங்கையில் வட மாகாணத்தின் முல்லைத்தீவு மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு கிராமம் ஆகும். இது புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ளது[1]. இது கிளிநொச்சிக்குக் கிழக்கே சுமார் 35 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது.

உடையார்கட்டு
Udaiyarkaddu
கிராமம்
உடையார்கட்டு is located in இலங்கை
உடையார்கட்டு
உடையார்கட்டு
இலங்கையில் அமைவிடம்
ஆள்கூறுகள்: 9°21′N 80°36′E / 9.350°N 80.600°E / 9.350; 80.600
நாடு Sri Lanka
மாகாணம்வட மாகாணம்
மாவட்டம்முல்லைத்தீவு
பிரதேச செயலர் பிரிவுபுதுக்குடியிருப்பு

பாடசாலைகள் தொகு

மு/உடையார்கட்டு மகா வித்தியாலயம்

மேற்கோள்கள் தொகு

  1. "இலங்கை புள்ளிவிபரவியல் திணைக்கள முல்லைத்தீவு மாவட்ட வரைபடம் - பக்கம் 3". பார்க்கப்பட்ட நாள் 18 சனவரி 2024.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=உடையார்கட்டு&oldid=3877988" இலிருந்து மீள்விக்கப்பட்டது