உணவு வைப்பகம்
உணவு வைப்பகம் அல்லது உணவு வங்கி என்பது ஏழைகளுக்கு, வீடற்றோருக்கு உணவு விநியோகிக்கும் ஓர் இலாப நோக்கமற்ற அமைப்பு ஆகும். நன்கொடை செய்யப்பட்ட உணவுகள், அல்லது நன்கொடை செய்யப்பட்ட பணத்தில் வாங்கப்பட்ட உணவுகள் இவ்வாறு விநியோகிக்கப்படுகிறன. குறிப்பாக மேற்குநாடுகளில் இந்த நிறுவனங்களே பலரின் உணவுத் தேவைகளை பூர்த்தி செய்ய உதவி செய்கின்றன.
வரலாறு
தொகுஉலகின் முதலாவதாக ஆரம்பிக்கப்பட்ட உணவு வைப்பகம் புனித மரியாள் உணவு வைப்பகக் கூட்டமைப்பு. இது 1967 இல் அரிசோனாவில் ஆரம்பிக்கப்பட்டது.