அரிசோனா

ஐக்கிய அமெரிக்க நாடுகளின் ஒரு மாநிலம்

அரிசோனா ஐக்கிய அமெரிக்க மாநிலங்களுள் ஒன்றாகும். ஐக்கிய அமெரிக்காவின் தென்மேற்குப் பகுதியில் அமைந்துள்ளது. இதன் தலைநகரம் பீனிக்ஸ் ஆகும். இது ஐக்கிய அமெரிக்காவில் 48 ஆவது மாநிலமாக 1912 இல் இணைந்தது. இங்கு செம்புத்தாது மிகுந்திருப்பதால் செம்பு மாநிலம் எனவும் வழங்கப்படுகிறது.

அரிசோனா மாநிலம்
Flag of அரிசோனா State seal of அரிசோனா
அரிசோனாவின் கொடி அரிசோனா மாநில
சின்னம்
புனைபெயர்(கள்): கிராண்ட் கான்யன் மாநிலம்,
செம்பு மாநிலம்
குறிக்கோள்(கள்): Ditat Deus
அரிசோனா மாநிலம் நிறம் தீட்டப்பட்டுள்ளது
அரிசோனா மாநிலம் நிறம் தீட்டப்பட்டுள்ளது
அதிகார மொழி(கள்) ஆங்கிலம்
தலைநகரம் பீனிக்சு
பெரிய நகரம் பீனிக்ஸ்
பெரிய கூட்டு நகரம் பீனிக்ஸ் மாநகரம்
பரப்பளவு  6வது
 - மொத்தம் 113,998 சதுர மைல்
(295,254 கிமீ²)
 - அகலம் 310 மைல் (500 கிமீ)
 - நீளம் 400 மைல் (645 கிமீ)
 - % நீர் 0.32
 - அகலாங்கு 31° 20′ வ - 37° வ
 - நெட்டாங்கு 109° 3′ மே - 114° 49′ மே
மக்கள் தொகை  16வது
 - மொத்தம் (2000) 6,338,755
 - மக்களடர்த்தி 45.2/சதுர மைல் 
17.43/கிமீ² (36வது)
உயரம்  
 - உயர்ந்த புள்ளி ஹம்ஃப்ரீஸ் சிகரம்[1]
12,633 அடி  (3,851 மீ)
 - சராசரி உயரம் 4,100 அடி  (1,250 மீ)
 - தாழ்ந்த புள்ளி கொலராடோ ஆறு[1]
70 அடி  (22 மீ)
ஒன்றியத்தில்
இணைவு
 
பெப்ரவரி 14, 1912 (48வது)
ஆளுனர் ஜான் பிரிவர் (R)
செனட்டர்கள் ஜான் மெக்கெயின் (R)
ஜான் கைல் (R)
நேரவலயம்  
 - மாநிலத்தின் பெரும்பான்மை மலை: ஒ.அ.நே-7/
 - நாவஹோ நாடு மலை: ஒ.அ.நே-7/-6
சுருக்கங்கள் AZ US-AZ
இணையத்தளம் www.az.gov

முக்கிய நகரங்கள்

தொகு

சுற்றுலாத்தலம்

தொகு

பல்கலைக்கழகங்கள்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 "Elevations and Distances in the United States". U.S Geological Survey. ஏப்ரல் 29 2005. Archived from the original on 2008-10-06. பார்க்கப்பட்ட நாள் 2008-02-08. {{cite web}}: Check date values in: |year= (help); Unknown parameter |accessmonthday= ignored (help); Unknown parameter |accessyear= ignored (help)

வெளி இணைப்புக்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=அரிசோனா&oldid=3763670" இலிருந்து மீள்விக்கப்பட்டது