உணவு உண்ணவும், உணவு சமைக்கவும் உதவும் பாத்திரங்களை உண்கலம் என்கிறோம்.

  • கலம் தொடா மகளிர் - [1]
  • கலம் செய் கோ - [2]

அடிக்குறிப்பு தொகு

  1. புறம் 299
  2. புறம் புறம் 228
"https://ta.wikipedia.org/w/index.php?title=உண்கலம்&oldid=1567896" இலிருந்து மீள்விக்கப்பட்டது