உண்மை ஒளி (சிற்றிதழ்)

உண்மை ஒளி இந்தியா, தமிழ் நாடு, சென்னையிலிருந்து 1984ம் ஆண்டில் வெளிவந்த ஓர் மாத இதழாகும்.

ஆசிரியர் தொகு

  • ஈத்கா தாஜுதீன்

உள்ளடக்கம் தொகு

இசுலாமிய கொள்கை பற்றிய விளக்க ஏடாகவும் இது காணப்பட்டது. இசுலாமிய அடிப்படைகளான நம்பிக்கை, தொழுகை, சகாத் எனும் ஏழை வரி, நோன்பு எனும் விரதம், ஹஜ் ஆகிய கடமைகள் பற்றி தெளிவான விளக்கத்தினை இது வழங்கத்தக்க வகையில் அமைந்திருந்தது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=உண்மை_ஒளி_(சிற்றிதழ்)&oldid=856227" இலிருந்து மீள்விக்கப்பட்டது