உதகை மறைமாவட்டம்

உதகை மறைமாவட்டம் (இலத்தீன்: Ootacamunden(sis)) என்பது உதகை திரு இதய பீடாலயத்தைத் தலைமையகமாக கொண்டு செயல்படும் கத்தோலிக்க திருச்சபையின் மறைமாவட்டம் ஆகும். இது இந்தியாவின் தமிழ்நாட்டில் சென்னை-மயிலை உயர்மறைமாவட்டத்தின் கீழ் அமைந்திருக்கிறது.

உதகை மறைமாவட்டம்
Dioecesis Ootacamundensis
அமைவிடம்
நாடுஇந்தியா
மாநிலம்தமிழ்நாடு
பெருநகரம்சென்னை-மயிலை
புள்ளிவிவரம்
பரப்பளவு7,312 km2 (2,823 sq mi)
மக்கள் தொகை
- மொத்தம்
- கத்தோலிக்கர்
(2004 இன் படி)
1,461,000
84,600 (5.8%)
விவரம்
வழிபாட்டு முறைஇலத்தீன் ரீதி
கதீட்ரல்திரு இதய கதீட்ரல்
தற்போதைய தலைமை
திருத்தந்தைபிரான்சிசு
ஆயர் †அருளப்பன் அமல்ராஜ்
இணையதளம்
http://www.ootacamunddiocese.org

வரலாறு

தொகு

தலைமை ஆயர்கள்

தொகு
 • உதகை மறைமாவட்டத்தின் ஆயர்கள் (இலத்தீன் ரீதி)
  • ஆயர் அருளப்பன் அமல்ராஜ் (ஜூன் 30, 2006 – இதுவரை)
  • ஆயர் அந்தோனி அனந்தராயர் (ஜனவரி 2, 1997 – ஜூன் 10, 2004)
  • ஆயர் ஜேம்ஸ் மாசில்லாமணி அருள் தாஸ் (டிசம்பர் 21, 1973 – மே 11, 1994)
  • ஆயர் பாக்கியம் ஆரோக்கியசுவாமி (ஜனவரி 16, 1971 – டிசம்பர் 6, 1971)
  • ஆயர் மார் அன்டோனி படியரா (ஜூலை 3, 1955 – ஜூன் 14, 1970)

மேலும் காண்க

தொகு

ஆதாரங்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=உதகை_மறைமாவட்டம்&oldid=1420019" இலிருந்து மீள்விக்கப்பட்டது